சென்னை மயிலாப்பூரில் பிரபல ரவுடி சிடி மணியின் கூட்டாளியான ரவுடி டொக்கன் ராஜா வெட்டிக் கொலை

சென்னை: சென்னை மயிலாப்பூரில் பிரபல ரவுடி சிடி மணியின் கூட்டாளியான ரவுடி டொக்கன் ராஜா மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். முன்விரோதம் காரணமாக ரவுடி டொக்கன் ராஜாவை வெட்டிக் கொன்றுவிட்டு மர்ம நபர்கள் தப்பியோடியுள்ளனர்.

The post சென்னை மயிலாப்பூரில் பிரபல ரவுடி சிடி மணியின் கூட்டாளியான ரவுடி டொக்கன் ராஜா வெட்டிக் கொலை appeared first on Dinakaran.

Related Stories: