மேகதாது அணை கட்ட தேவையான ஒப்புதல் பெற துரித நடவடிக்கை எடுக்கப்படும்: கர்நாடக பட்ஜெட்டில் அறிவிப்பு

கர்நாடகா: மேகதாது அணை கட்ட தேவையான ஒப்புதல் பெற துரித நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேகதாது அணை கட்ட தேவையான நிலங்களை அரசு கையகப்படுத்தும் நடவடிக்கை முதன்மையாக செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

The post மேகதாது அணை கட்ட தேவையான ஒப்புதல் பெற துரித நடவடிக்கை எடுக்கப்படும்: கர்நாடக பட்ஜெட்டில் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: