சென்னை: சென்னை நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு, கீழ்பாக்கம், தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. எம்.ஆர்.சி.நகர், மயிலாப்பூர், மந்தைவெளி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
The post சென்னை நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை..!! appeared first on Dinakaran.