சென்னை: சென்னை அயனாவரத்தில் குப்பைத் தொட்டியில் துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. குப்பைத் தொட்டியில் கிடந்த துப்பாக்கியில் 6 தோட்டாக்கள் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குப்பைத் தொட்டியில் துப்பாக்கியை போட்டுச் சென்றது யார் என்று சிசிடிவி காட்சியை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.