அண்ணாமலை என்ன பேசுவது எனத் தெரியாமல் பேசுகிறார்: ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி குற்றச்சாட்டு

சென்னை: அண்ணாமலை என்ன பேசுவது எனத் தெரியாமல் பேசுவதாக ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி குற்றம்சாட்டியுள்ளார். அதானி குறித்த குற்றச்சாட்டுகளுக்கு பாஜக முதலில் பதில் கூறட்டும் என பொன்னையன் தெரிவித்துள்ளார்.

The post அண்ணாமலை என்ன பேசுவது எனத் தெரியாமல் பேசுகிறார்: ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: