ரயில் இன்ஜின் பழுதால் கும்மிடிப்பூண்டி-சென்னை ரயில் மார்க்கத்தில் ரயில்கள் தாமதம்..!!

சென்னை: ரயில் இன்ஜின் பழுதால் கும்மிடிப்பூண்டி – சென்னை ரயில் மார்க்கத்தில் ரயில்கள் தாமதமானதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். ஆந்திராவிலிருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் பித்ரகுண்டா விரைவு ரயில் இன்ஜின் பொன்னேரியில் பழுதடைந்தது.

The post ரயில் இன்ஜின் பழுதால் கும்மிடிப்பூண்டி-சென்னை ரயில் மார்க்கத்தில் ரயில்கள் தாமதம்..!! appeared first on Dinakaran.

Related Stories: