ஆஸ்திரேலிய அணி 270 ரன்களுக்கு டிக்ளேர்: இந்திய அணிக்கு 444 ரன்கள் இலக்கு

லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான 2வது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 270 ரன்களுக்கு டிக்ளேர் ஆனது. 2-வது இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணி 270 ரன்களில் டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு 444 ரன்களை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

The post ஆஸ்திரேலிய அணி 270 ரன்களுக்கு டிக்ளேர்: இந்திய அணிக்கு 444 ரன்கள் இலக்கு appeared first on Dinakaran.

Related Stories: