இலங்கை அணியில் மேத்யூஸ் நீக்கம்

கொழும்பு: உலக கோப்பை தகுதிச் சுற்றுக்கான இலங்கை அணியில் ஆல் ரவுண்டர் ஏஞ்சலோ மேத்யூஸ் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். ஜிம்பாப்வேயில் இந்த மாத இறுதியில் தொடங்கும் ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டி தகுதிச் சுற்றுக்கான இலங்கை அணி நேற்று அறிவிக்கப்பட்டது. தசுன் ஷனகா தலைமையிலான 15 பேர் கொண்ட அணியில் வேகப் பந்துவீச்சாளர் மதீஷா பதிரணா, சுழற்பந்துவீச்சாளர் ஹேமந்தாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இலங்கை: தசுன் ஷனகா (கேப்டன்), குசால் மெண்டிஸ் (கீப்பர்), பதும் நிசங்கா, திமத் கருணரத்னே, தனஞ்ஜெயா டி சில்வா, சரித் அசலங்கா, சதீரா சமரவிக்ரமா, சமிகா கருணரத்னே, துஷன் ஹேமந்தா, வனிந்து ஹசரங்கா, லாகிரு குமாரா, துஷ்மந்த சமீரா, கசுன் ரஜிதா, மதீஷா பதிரணா, மஹீஷ் தீக்‌ஷனா.

The post இலங்கை அணியில் மேத்யூஸ் நீக்கம் appeared first on Dinakaran.

Related Stories: