சொல்லிட்டாங்க…

கர்நாடகா தேர்தல் முடிவுகளை பார்க்கும்போது, வரும் 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலில், மக்கள் மாற்றத்திற்கான மனநிலையில் இருப்பது தெரிகிறது. :- தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்.
பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி நியாயமற்ற முறையில் சிசோடியாவை சிறையில் அடைத்துள்ளனர். விரைவில் அவர் சிறையில் இருந்து வெளியே வருவார். உண்மை எப்போதும் வெல்லும். :- டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Related Stories: