மல்யுத்த கூட்டமைப்பு தலைவருக்கு எதிரான விசாரணை ஜூன் 15 ஆம் தேதிக்குள் முடிக்கப்படும் என்று மல்யுத்த வீரர்கள் தகவல்

டெல்லி: மல்யுத்த கூட்டமைப்பு தலைவருக்கு எதிரான விசாரணை ஜூன் 15 ஆம் தேதிக்குள் முடிக்கப்படும் என்று மல்யுத்த வீரர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாக்கூருடனான 5 மணி நேர சந்திப்பிற்குப் பிறகு மல்யுத்த வீரர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்

The post மல்யுத்த கூட்டமைப்பு தலைவருக்கு எதிரான விசாரணை ஜூன் 15 ஆம் தேதிக்குள் முடிக்கப்படும் என்று மல்யுத்த வீரர்கள் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: