உலக சாம்பியன்ஷிப் டெஸ்ட் இறுதிப் போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு தேர்வு..!!

சிட்னி: உலக சாம்பியன்ஷிப் டெஸ்ட் இறுதிப் போட்டியில் இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. லண்டன் ஓவல் மைதானத்தில் நடக்கும் போட்டியில் டாஸ் வென்ற ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார்.

The post உலக சாம்பியன்ஷிப் டெஸ்ட் இறுதிப் போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு தேர்வு..!! appeared first on Dinakaran.

Related Stories: