சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்படும் யூடியூபரின் சாகச புகைப்படங்கள்..!!

ஓலா எஸ்ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அரபிக்கடல் நீரில் ஓட்டி பரிசோதித்த யூடியூபரின் செயல் சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்படுகிறது. ஓலா எஸ்ஒன் ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தண்ணீரிலும் இயக்க முடியும் என்பது அனைவரும் அறிந்த விஷயம் ஆனால் கடல் உப்பு நீரில் எப்படி செயல்படும் என்பது யாருக்கும் தெரியாது. இதனையே தன்னுடைய சோதனையின் வாயிலாக சோதித்து பார்த்திருக்கிறார் யூடியூபர் அகில்.

The post சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்படும் யூடியூபரின் சாகச புகைப்படங்கள்..!! appeared first on Dinakaran.

Related Stories: