ஒடிசா ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை 288-ஆக உயர்வு

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் பாகநாகாவில் ஜூன் 2-ம் தேதி நிகழ்ந்த கோர ரயில் விபத்தில் உயிரிழப்பு 288-ஆக அதிகரித்துள்ளதாக ஒடிசா தலைமைச் செயலாளர் தகவல் தெரிவித்துள்ளார். ஒடிசா பாலசோர் ரயில் விபத்தில் உயிரிழந்த 288 பேரில் 205 உடல்கள் அடையாளம் காணப்பட்டன; உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 83 உடல்கள் அடையாளம் காணப்படவில்லை; விபத்தில் இறந்த ஒடிசாவை சேர்ந்த 39 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது எனவும் கூறினார்.

The post ஒடிசா ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை 288-ஆக உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: