டென்மார்க்கின் ஆர்ஹஸ் கடல் பகுதியில் நடைபெற்ற படகுப் போட்டியின் புகைப்படங்கள்..!!

டென்மார்க்கின் ஆர்ஹஸ் கடல் பகுதியில் படகு போட்டி நடைபெற்றது. ஆண்டு தோறும் நடைபெறும் தி ஓஷன் ரேஸ் இன்-போர்ட் பந்தயத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். ஆர்ப்பரிக்கும் கடல் அலையில் வீரர்கள் தங்களது படகுகளை இயக்கி திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த போட்டியில் பையோதெம் மற்றும் விண்ட் விஸ்பர் அணியினர் முதல் இரு இடங்களை பெற்று வெற்றி பெற்றனர்.

The post டென்மார்க்கின் ஆர்ஹஸ் கடல் பகுதியில் நடைபெற்ற படகுப் போட்டியின் புகைப்படங்கள்..!! appeared first on Dinakaran.

Related Stories: