புதுச்சேரியில் 1 முதல் 12-ம் வகுப்பு பள்ளிகள் 14-ம் தேதி திறப்பு: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி: கோடை வெயில் தாக்கம் காரணமாக புதுச்சேரியில் 1 முதல் 12-ம் வகுப்பு பள்ளிகள் 14-ம் தேதி திறக்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் பள்ளிகள் ஜூன் 14-ல் திறக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

The post புதுச்சேரியில் 1 முதல் 12-ம் வகுப்பு பள்ளிகள் 14-ம் தேதி திறப்பு: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: