பொறியியல் பாடங்களில் சேர விரும்புவோருக்கு ரேண்டம் எண் எனப்படும் சமவாய்ப்பு எண் நாளை வெளியீடு..!!

சென்னை: பொறியியல் பாடங்களில் சேர விரும்புவோருக்கு ரேண்டம் எண் எனப்படும் சமவாய்ப்பு எண் நாளை வெளியிடப்படவுள்ளது. தரவரிசைப்பட்டியலில் இரண்டு மாணவர்கள் ஒரே தரவரிசையில் வந்தால் மாணவர் சேர்க்கைக்கு ரேண்டம் எண் பயன்படுத்தப்படுகிறது.

The post பொறியியல் பாடங்களில் சேர விரும்புவோருக்கு ரேண்டம் எண் எனப்படும் சமவாய்ப்பு எண் நாளை வெளியீடு..!! appeared first on Dinakaran.

Related Stories: