ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய பயணிகளின் உறவினர்கள் விவரங்களை பெற எங்கும் செல்ல வேண்டியதில்லை

ஒடிசா: ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய பயணிகளின் உறவினர்கள் விவரங்களை பெற எங்கும் செல்ல வேண்டியதில்லை என தெரிவித்துள்ளனர். ரயில் விபத்தில் இறந்தோர் புகைப்படங்கள், சிகிச்சை பெறுவோரின் பெயர்கள் ஆகியவை குறித்த விவரங்களை பெறலாம் என்று கூறியுள்ளனர். 24 மணி நேரமும் 06782286 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டும் விவரங்களை கேட்டறியலாம் என்று தெரிவித்துள்ளனர்.

The post ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய பயணிகளின் உறவினர்கள் விவரங்களை பெற எங்கும் செல்ல வேண்டியதில்லை appeared first on Dinakaran.

Related Stories: