தமிழக முதல்வரின் முதலீடு ஈர்ப்பு பயணம் வெற்றி: விக்கிரமராஜா வாழ்த்து

சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்ட அறிக்கை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆண்டின் 365 நாளும் தமிழக உயர்வுக்காகவே சிந்தனையை கூர்தீட்டி வைத்திருப்பதை மேலைநாட்டு முதலீடு ஈர்ப்பு பயணங்களின் மூலம் இன்றைக்கு நிரூபித்திருப்பதற்கு அனைத்து வணிகர்களின் சார்பில் வாழ்த்த கடமைப்பட்டிருக்கிறேன். தமிழகத்தை சுயம்புவாக தொழில் துறையில் இந்தியாவிலேயே முதலிடத்தில் வைத்திடவேண்டும் எனும் பரந்த நோக்கினை எங்களுக்கு மட்டுமல்ல தமிழகத்தின் அனைத்து மக்களுக்குமே தெளிவு படுத்துகின்ற வகையில், முதல்வர் தெரிவித்திருப்பதை வரிவரியாக படித்து பெருமையுற்றேன்.

The post தமிழக முதல்வரின் முதலீடு ஈர்ப்பு பயணம் வெற்றி: விக்கிரமராஜா வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: