சொல்லிட்டாங்க…

மோடியை கடவுளுடன் உட்கார வைத்தால், உலகம் எவ்வாறு இயங்குகிறது என்று கடவுளுக்கே பாடம் எடுப்பார். அவர் பேசுவதை கேட்டு நான் உருவாக்கிய உலகமா இது என்று கடவுளே குழம்பி போவார். :- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்
என் மீதான ஒரு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் நான் தூக்கில் தொங்குவேன். :- பாஜ எம்.பி. பிரிஜ் பூஷன்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Related Stories: