தென் ஆப்பிரிக்கா, நமீபியா நாடுகளுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நாளை பயணம்..!!

டெல்லி: தென் ஆப்பிரிக்கா, நமீபியா நாடுகளுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நாளை பயணம் மேற்கொள்கிறார். தென் ஆப்பிரிக்காவில் நடக்கும் பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொள்கிறார். தொடர்ந்து நமீபியாவுக்கு செல்லும் அமைச்சர் ஜெய்சங்கர் அந்நாட்டு துணை பிரதமர் உள்ளிட்டோரை சந்திக்கிறார்.

The post தென் ஆப்பிரிக்கா, நமீபியா நாடுகளுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நாளை பயணம்..!! appeared first on Dinakaran.

Related Stories: