நடிகை நவ்யா நாயர் மருத்துவமனையில் அனுமதி

திருவனந்தபுரம்: உணவு ஒவ்வாமை காரணமாக உடல் நிலை பாதிக்கப்பட்ட நடிகை நவ்யா நாயர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜானகி ஜானே என்ற திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்கு சென்றபோது உடல்நிலை பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post நடிகை நவ்யா நாயர் மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: