டெல்லியில் 16 வயது சிறுமியை கத்தியல் குத்திக்கொன்றவரை பிடிக்க 6 தனிப்படைகள் அமைப்பு

டெல்லி: டெல்லியில் 16 வயது சிறுமியை கத்தியல் குத்திக்கொன்றவரை பிடிக்க காவல்துறை 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. சிறுமியை கத்தியால் குத்திய ஷாஹில் என்பவரை தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post டெல்லியில் 16 வயது சிறுமியை கத்தியல் குத்திக்கொன்றவரை பிடிக்க 6 தனிப்படைகள் அமைப்பு appeared first on Dinakaran.

Related Stories: