மும்பையை வீழ்த்தியதன் மூலம் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது குஜராத் அணி!

மும்பை: மும்பையை வீழ்த்தியதன் மூலம் இறுதிப் போட்டியில் குஜராத் அணி சென்னை அணியுடன் மோத உள்ளது. இரண்டாவது முறையாக குஜராத் அணி ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. 4 முறை சாம்பியனான சிஎஸ்கே அணியும் நடப்பு சாம்பியனான குஜராத் அணியும் நாளை அகமதாபாத்தில் மோதுகின்றது.

The post மும்பையை வீழ்த்தியதன் மூலம் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது குஜராத் அணி! appeared first on Dinakaran.

Related Stories: