நியூயார்க் துறைமுகத்தில் பிரமிப்பை ஏற்படுத்திய கப்பல்கள்; அமெரிக்க போர்க்கப்பல்களின் பேரணி விழா கோலாகலமாக தொடங்கியது..!!

அமெரிக்க போர்க்கப்பல்களின் சேவையை போற்றும் ஃபிளீட் வீக் எனப்படும் வார விழா கொண்டாட்டம் நியூயார்க்கில் கோலாகலமாக தொடங்கியுள்ளது. நியூயார்க் துறைமுகத்தில் சுதந்திரமாதா சிலை அமைந்துள்ள பகுதியில் இருந்து அமெரிக்காவின் பிரம்மாண்டமான ஆயுதம் தாங்கிய போர் கப்பல்கள் இந்த அணிவகுப்பை தொடங்கியுள்ளன. 2500 மாலுமிகள் பங்குபெற்றுள்ளனர். இந்த போர்க்கப்பல் பேரணி வார விழா அமெரிக்காவின் கடற்படையினரின் சேவையை நினைவுகூரும் விழாவாகும்.

The post நியூயார்க் துறைமுகத்தில் பிரமிப்பை ஏற்படுத்திய கப்பல்கள்; அமெரிக்க போர்க்கப்பல்களின் பேரணி விழா கோலாகலமாக தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Related Stories: