மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவின் காவல் ஜூன் 1ம் தேதி வரை நீட்டிப்பு..!!

டெல்லி: டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவின் காவல் ஜூன் 1ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மணிஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை ஜூன் 1 வரை நீட்டித்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவின் காவல் ஜூன் 1ம் தேதி வரை நீட்டிப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: