தமிழ்நாட்டில் இன்று 13 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியதால் மக்கள் தவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 13 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியதால் மக்கள் தவித்தனர். அதிகபட்சமாக கரூர் பரமத்தி-106, வேலூர்-105, திருத்தணி, ஈரோடு தலா 104டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

 

The post தமிழ்நாட்டில் இன்று 13 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியதால் மக்கள் தவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: