தமிழ்நாட்டு பல்கலை.களில் முனைவர் பட்ட ஆய்வு மாணவர் சேர்க்கையில் சமூக நீதியை நிலைநிறுத்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாட்டு பல்கலை கழகங்களில் முனைவர் பட்ட ஆய்வு மாணவர் சேர்க்கையில் சமூக நீதியை நிலைநிறுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தகுதி மதிப்பெண்களில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5% சலுகை வழங்க விதித்துள்ள கட்டுப்பாடு இயற்கைக்கு முரணாக உள்ளது. தமிழ்நாடு உடற்கல்வியியல், விளையாட்டுப் பல்கலை கழகம் விதித்த கட்டுப்பாடு சமூக நீதிக்கு எதிராக உள்ளது. இடஒதுக்கீட்டுக்கான விதிகளை மாநிலங்களின் நடைமுறைக்கு ஏற்றவாறு கூட செயல்படுத்தவில்லை என அவர் தெரிவித்தார்.

The post தமிழ்நாட்டு பல்கலை.களில் முனைவர் பட்ட ஆய்வு மாணவர் சேர்க்கையில் சமூக நீதியை நிலைநிறுத்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: