உயர் சாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீட்டுக்கு எதிரான மறு ஆய்வு மனுக்களை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

சென்னை: உயர் சாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீட்டுக்கு எதிரான மறு ஆய்வு மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உயர் சாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு தீர்ப்பில் எந்த பிழையும் இல்லை என 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. உயர் சாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீட்டை உறுதி செய்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு அளித்துள்ளனர்.

The post உயர் சாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீட்டுக்கு எதிரான மறு ஆய்வு மனுக்களை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் appeared first on Dinakaran.

Related Stories: