துமகூருவில் காங்கிரஸ் மூத்த தலைவர் பரமேஸ்வராவின் ஆதரவாளர்கள் போராட்டம்

கர்நாடகா: துமகூருவில் காங்கிரஸ் மூத்த தலைவர் பரமேஸ்வராவின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பரமேஸ்வராவுக்கு முதல்வர் பதவி வழங்கக் கோரி அவரது ஆதரவாளர்கள் துமகூருவில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

The post துமகூருவில் காங்கிரஸ் மூத்த தலைவர் பரமேஸ்வராவின் ஆதரவாளர்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: