மோக்கா புயல் நகரும் வேகம் மணிக்கு 18 கி.மீ.-ல் இருந்து 17 கி.மீ. ஆக குறைந்தது

வங்கக்கடலில் மோக்கா புயல் நகரும் வேகம் மணிக்கு 18 கி.மீ.-ல் இருந்து 17 கி.மீ. ஆக குறைந்துள்ளது. போர்ட் பிளேருக்கு 790 கி.மீ. வடமேற்கிலும், வங்கதேசத்தின் காக்ஸ் பஜாருக்கு 300 கி.மீ. தென்மேற்கிலும் புயல் மையம் கொண்டுள்ளது. மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் மோக்கா அதி தீவிர புயல் மையம் கொண்டுள்ளது.

The post மோக்கா புயல் நகரும் வேகம் மணிக்கு 18 கி.மீ.-ல் இருந்து 17 கி.மீ. ஆக குறைந்தது appeared first on Dinakaran.

Related Stories: