3 புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி

டெல்லி: 3 புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. பழைய குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்த 3 சட்டங்களை எதிர்த்து பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

The post 3 புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி appeared first on Dinakaran.

Related Stories: