தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயிக்கும் விலையில் இருந்து குறைத்து நிர்ணயிக்கும் மைனஸ் விலை முறை ரத்து

சென்னை: தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயிக்கும் விலையில் இருந்து குறைத்து நிர்ணயிக்கும் மைனஸ் விலை முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. NECC நிர்ணயிக்கும் விலையில் இருந்து 30 – 50 காசுகள் மைனஸ் விலை நிர்ணயிப்பதால் பண்ணையாளர்களுக்கு பாதிப்பு என தகவல் வெளியானது.52 கிராம் எடையுள்ள பெரிய முட்டைக்கான விலையை NECC தினமும் நிர்ணயித்து அறிவித்தது. இனி NECC நிர்ணயிக்கும் விலையில் மட்டுமே முட்டைகள் விற்கப்படும் என பண்ணையாளர்கள் திட்டவட்ட அறிவித்துள்ளனர்.

 

The post தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயிக்கும் விலையில் இருந்து குறைத்து நிர்ணயிக்கும் மைனஸ் விலை முறை ரத்து appeared first on Dinakaran.

Related Stories: