சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு

கொல்கத்தா: நடப்பாண்டின் ஐபிஎல் தொடரின் 33வது போட்டியில் சென்னை – கொல்கத்தா மோதுகின்றன. ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெறும் இந்தப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

The post சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: