நீலகிரி மாவட்டம் முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமை இன்று பார்வையிடுகிறார் பிரதமர் மோடி

நீலகிரி: நீலகிரி மாவட்டம் முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமை பிரதமர் மோடி இன்று பார்வையிடுகிறார். காலை 9.35 மணிக்கு பந்திப்பூர் புலிகள் காப்பகம் வழியாக முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு சாலை மார்க்கமாக செல்லவுள்ளார். ஆஸ்கார் விருது பெற்ற ‘The Elephant whisperers’ ஆவணப்படத்தில் நடித்த பொம்மன்-பெள்ளியை சந்தித்து பாராட்டு தெரிவிக்கவுள்ளார்.

The post நீலகிரி மாவட்டம் முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமை இன்று பார்வையிடுகிறார் பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Related Stories: