கும்பம்

உங்கள் காரியங்களை கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். மனைவி வழியில் தேவையான உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் சில முக்கிய நோக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.

Tags :
× RELATED கும்பம்