நாளை மின்தடை

ராமநாதபுரம்:  பெருங்குளம் துணை மின் நிலையத்தில் நாளை அவசர கால பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் உச்சிப்புளி, கீழ நாகாச்சி, செம்படையார்குளம், தாமரைக்குளம், இருமேனி  இரட்டையூரணி, புதுமடம், பிரப்பன்வலசை, மானாங்குடி, நொச்சியூரணி, எஸ்.கே. வலசை, பெருங்குளம், வழுதூர், வாணி, சாத்தான்குளம், கழுகூரணி, குடிசைமாற்று குடியிருப்பு, ஆயுதப்படை குடியிருப்பு. ஆர்.எஸ்.மடை, ஆதம் நகர் ஆகிய பகுதிகளில் நாளை மதியம் 1 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும்.

Related Stories: