ஈரோடு தெற்கு, வடக்கு மாவட்ட திமுக செயலாளர்களாக முத்துசாமி, நல்லசிவம் தேர்வு

ஈரோடு,  அக். 1: திமுக 15-வது பொதுத்தேர்தலில், தேர்வு செய்யப்பட்ட ஈரோடு மாவட்ட  புதிய நிர்வாகிகள் பெயர் பட்டியலை திமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.  அதன் விவரம் வருமாறு: ஈரோடு தெற்கு மாவட்டம்:அவைத்தலைவர் - கே.குமார்முருகேஸ், மாவட்ட செயலாளர் - சு.முத்துசாமி, துணை செயலாளர்கள் - ஆ.செந்தில்குமார் (பொது), க.சின்னையன் (ஆதிதிராவிடர்), அ.செல்லப்பொன்னி (மகளிர்), பொருளாளர்  - ப.க.பழனிச்சாமி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் - டி.எஸ்.குமாரசாமி,  ப.மணிராசு, ராஜ் (எ) முருகேசன், என்.கொண்டசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் -  சி.கேசவன், என்.டி.பத்மநாபன், பி.கதிர்வேல், எம்.கோபால், தா.மகாலிங்கம்,  டி.ஜி.கே.பூபதி, ஆர்.பொன்னுசாமி, மு.பல்கீஸ், ஒன்றிய செயலாளர்கள்:  மொடக்குறிச்சி கிழக்கு - வா.கதிர்வேல், மொடக்குறிச்சி மேற்கு -  சு.குணசேகரன், மொடக்குறிச்சி தெற்கு - ஆர்.விஜயகுமார்,

கொடுமுடி வடக்கு -  மு.சின்னசாமி, கொடுமுடி மேற்கு - பா.நடராசன், பெருந்துறை வடக்கு -  ப.சின்னசாமி, பெருந்துறை தெற்கு - கே.பி.சாமி, பெருந்துறை கிழக்கு -  சி.பெரியசாமி, சென்னிமலை வடக்கு - பி.செங்கோட்டையன், ஈரோடு - டி.சதாசிவம்,  ஊத்துக்குளி வடக்கு - செ.சுப்பிரமணியம், ஊத்துக்குளி தெற்கு -  பி.பி.ஈஸ்வரமூர்த்தி, ஊத்துக்குளி மத்தியம் - வி.ராஜா, பேரூர் கழக  செயலாளர்கள்: பள்ளபாளையம் - சு.தங்கமுத்து, வெள்ளோட்டம்பரப்பு -  ப.சண்முகம், மொடக்குறிச்சி - பி.வி.சரவணன், அவல்பூந்துறை-  அ.சண்முகசுந்தரம், அரச்சலூர் - பி.கோவிந்தசாமி, வடுகபட்டி - த.விஸ்வநாதன்,  கொடுமுடி - எம்.ராஜாகமால்ஹசன், சென்னசமுத்திரம் - ப.உலகநாதன், வெங்கம்பூர் -  என்.செந்தில்குமார், ஊஞ்சலூர் - ஊ.கோ.சுப்புரத்தினம், பாசூர் -  எஸ்.ராமமூர்த்தி, கிளாம்பாடி - பி.விஸ்வநாதன், சிவகிரி - அ.கோபால்,  கொல்லன்கோவில் - பி.சந்திரசேகர்,

பெருந்துறை - ஒ.சி.வி.ராஜேந்திரன்,  கருமாண்டிசெல்லிபாளையம் - பி.எஸ்.திருமூர்த்தி, காஞ்சிக்கோவில் -  கே.வி.பி.செந்தில்முருகன், பெத்தாம்பாளையம் - கே.பி.தங்கமுத்து,  நல்லாம்பட்டி - எம்.குருசாமி, சித்தோடு - சி.முத்துகிருஷ்ணன், நசியனூர் -  கே.மோகனசுந்தரி, குன்னத்தூர் - சி.சென்னியப்பன், ஊத்துக்குளி -  கே.கே.இராசுக்குட்டி, ஈரோடு மாநகரம்: அவைத்தலைவர் - இரா.சேகரன், நகர செயலாளர் - மு.சுப்பிரமணியம், துணை செயலாளர்கள் - கு.நந்தகுமார் (பொது), கே.சந்திரசேகர் (ஆதிதிராவிடர்), இ.பாத்திமா (மகளிர்), பொருளாளர்  - ஜி.சண்முகம், பகுதிக்கழக செயலாளர்கள்: சூரியம்பாளையம் -  எஸ்.குமாரவடிவேலு, வீரப்பன்சத்திரம் - வி.சி. நடராஜன், பெரியசேமூர் -  வி.செல்வராஜ், கோட்டை - இராமு (எ) பொ.ராமச்சந்திரன், சூரம்பட்டி -  ஆ.முருகேசன், பெரியார் நகர் - அக்னி சந்துரு (எ) ர. சந்திரசேகர்,  கொல்லம்பாளையம் - கா.லட்சுமணகுமார், கருங்கல்பாளையம் - குறிஞ்சி  என்.தண்டபாணி.

ஈரோடு வடக்கு மாவட்டம்: அவைத்தலைவர் - ஏ.பெருமாள்சாமி, மாவட்ட செயலாளர் - என்.நல்லசிவம், துணை செயலாளர்கள் - எம்.பி.அறிவானந்தம் (பொது), எஸ்.எஸ்.குருசாமி (ஆதிதிராவிடர்), கீதா நடராஜன் (மகளிர்), பொருளாளர்  - கே.கே.சண்முகம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் - ஓ.சுப்பிரமணியம்,  எஸ்.பி.புகழேந்தி, வி.பி.சண்முகசுந்தரம், எம்.எஸ்.சென்னிமலை, பொதுக்குழு  உறுப்பினர்கள் - மு.சம்பத்குமார், கா.கி.ராசேந்திரன், ஆர்.மாதேஸ்வரன்,  ஜெயராஜ், என்.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.எஸ்.வெள்ளியங்கிரி, பி.சரஸ்வதி,  எஸ்.கீதா, ஒன்றிய செயலாளர்கள்: பவானி வடக்கு - கே.எ.சந்திரசேகர் (எ) பவானி  கே.ஏ.சேகர், பவானி தெற்கு - கே.பி.துரைராஜ், அம்மாபேட்டை வடக்கு-  கே.எஸ்.சரவணன், அம்மாபேட்டை தெற்கு- எம்.ஈஸ்வரன், அந்தியூர்-  ஏ.ஜி.வெங்கடாசலம், கோபிசெட்டிபாளையம் வடக்கு - கே.ரவீந்திரன்,  கோபிசெட்டிபாளையம் தெற்கு - எஸ்.ஏ.முருகன், தூக்கநாயக்கன்பாளையம்-  எம்.சிவபாலன், நம்பியூர்- பி.செந்தில்குமார், பவானிசாகர் வடக்கு -  கே.எஸ்.மகேந்திரன், பவானிசாகர் தெற்கு - ந.காளியப்பன்,

சத்தியமங்கலம்  வடக்கு- ஐ.ஏ.தேவராஜ், சத்தியமங்கலம் தெற்கு - கே.சி.பி.இளங்கோ, தாளவாடி  மேற்கு - டி.சிவண்ணா, தாளவாடி கிழக்கு - மா.நாகராஜ், நகர செயலாளர்கள்:  பவானி - ப.சீ.நாகராசன், கோபிச்செட்டிபாளையம் - என்.ஆர்.நாகராஜ்,  சத்தியமங்கலம் - ஆர்.ஜானகி, புன்செய்புளியம்பட்டி - பி.ஏ.சிதம்பரம், பேரூர்  கழக செயலாளர்கள்: ஜம்பை- ந.ஆனந்தகுமார், ஆப்பக்கூடல் -  கே.கோபாலகிருஷ்ணன், சலங்கபாளையம்- எஸ்.பழனிச்சாமி, அம்மாபேட்டை-  எஸ்.பெரியநாயகம், நெரிஞ்சிப்பேட்டை - என்.பி.கண்ணன், ஓலகடம்-  ஒ.ஆர்.மகேந்திரகுமார், அந்தியூர் - எஸ்.காளிமுத்து, அத்தாணி -  ஏ.ஜி.எஸ்.செந்தில்கணேஷ், கூகலூர் - எஸ்.பி.ராஜாராம், பி.மேட்டுப்பாளையம் -  எம்.எம்.குமாரசாமி, லக்கம்பட்டி - க.வே.சு.வேலவன், கொளப்பலூர்-ஆ.அன்பரசு,  வாணிபுத்தூர் - கே.எஸ்.பழனிச்சாமி, பெரியகொடிவேரி- ஏ.ஆறுமுகம்,  காசிபாளையம் - எம்.எம்.பழனிச்சாமி, நம்பியூர் - எஸ்.பி.ஆனந்தகுமார்,  எலத்தூர் - சு.சண்முகம், பவானிசாகர் - டி.ஏ.மோகன், கெம்மநாயக்கன்பாளையம் -  கே.ரவிச்சந்திரன், அரியப்பம்பாளையம் - ஏ.எஸ்.செந்தில்நாதன் ஆகியோர் ஆவர்.

Related Stories: