பாலசமுத்திரம், ஆயக்குடியில் இன்று 9 டூ 2 மின்தடை

பழநி, செப். 30:  பழநி பகுதியில் உள்ள அப்பனூத்து, ஆயக்குடி, அமரபூண்டி, குமாரபாளையம் உப  மின்நிலையங்களில் இன்று (செப்.30, வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற  உள்ளது. இதனால் இன்று காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை அய்யம்புள்ளி,  வரதமாநதி, புளியமரத்துசெட், ராமநாதநகர், பாலசமுத்திரம், பாலாறு-  பொருந்தலாறு, வெட்டுக்கோம்பை, ஆயக்குடி, கணக்கன்பட்டி, பொட்டம்பட்டி,  ரூக்குவார்பட்டி, அமரபூண்டி, மிடாப்பாடி, குமாரபாளையம், அப்பனூத்து,  புங்கமுத்தூர், மேட்டுப்பட்டி, அப்பிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில்  மின்விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. இத்தகவலை மின்வாரிய செயற்பொறியாளர்  பிரகாஷ்பாபு தெரிவித்துள்ளார்.

Related Stories: