அமுதம் பெருவிழா அரங்கத்தை அமைச்சர் பார்வையிட்டார்

கரூர் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள 75-வது சுதந்திரதினதிருநாள் அமுதம் பெருவிழாவில் அரங்கத்தை தமிழ்நாடுமின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பார்வையிட்டார். அருகில் கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர், எம்எல்ஏக்கள் குளித்தலை ஆர்.மாணிக்கம், அரவக்குறிச்சி ஆர்.இளங்கோவன், கிருஷ்ணராயபுரம் ச.சிவகாமசுந்தரி மற்றும் கரூர் மண்டல கூட்டுறவுசங்கங்களின் இணைப்பதிவாளர் எஸ்.இளஞ்செல்வி.

Related Stories: