காஞ்சிபுரம்: காஞ்சி.காமாட்சி அம்மனுக்கு, ₹5 கோடியில் தங்கக் கவசத்தை விஜயேந்திரர் அணிவித்தார். காஞ்சிபுரம் காமாட்சி அம்மனுக்கு வைரம், வைடூரியம் பதித்த ₹5 கோடி மதிப்பிலான தங்கக் கவசத்தை காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர் அணிவித்தார். ஆந்திர மாநில பக்தர் ஒருவர் காஞ்சிபுரம் காமாட்சி அம்மனுக்கு கீரீடம் முதல் பாதம் வரை வைரம், வைடூரியம், நவரத்தின கற்கள் பதித்த ₹5 கோடி மதிப்பிலான தங்கக் கவசத்தை சமர்ப்பித்தார்.