₹7.67 கோடிக்கு மது விற்பனை

நாமக்கல், ஜன.3: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மதுக்கடைகளில், புத்தாண்டையொட்டி ₹7.67 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் 189 டாஸ்மாக் மதுக்கடைகள் இருக்கிறது. புத்தாண்டையொட்டி அனைத்து கடைகளிலும் கூடுதலாக மதுபானங்கள் மற்றும் பீர் பாட்டில்கள் கொள்முதல் செய்யப்பட்டிருந்தது. கடந்த 31ம் தேதி மட்டும் ₹4.17 கோடிக்கும், புத்தாண்டு தினமான 1ம் தேதி ₹3.50 என மொத்தம் ₹7.67 கோடிக்கு அனைத்து கடைகளிலும் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது.

Related Stories: