டெல்லி: சனி, ஞாயிறு கிழமைகளில் போராட்டக் களத்தில் அதிக அளவில் மக்கள் திரள்வார்கள் என்பதால், தங்களை இரவோடு இரவாகக் கைது செய்ய அரசு முயல்வதாக அபிஜீத் திப்கே குற்றம் சாட்டியுள்ளார். எங்களைக் கைது செய்தால் இப்போராட்டம் நாடு முழுவதும் மேலும் தீவிரமடையும் எனவும், இதற்கு முற்றுப்புள்ளி வைக்க கல்வி அமைச்சர் (தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்வதே ஒரே வழி எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
