இந்தியா இமாச்சல பிரதேச மாநிலத்தில் வாகனம் மீது பாறை விழுந்ததில் 13 பேர் உயிரிழப்பு Jul 24, 2026 ஹிமாச்சல பிரதேசம் சிம்லா சம்பா மாவட்டம் பாங்கி பழங்குடி சிம்லா: இமாச்சல பிரதேச மாநிலத்தில் வாகனம் மீது பாறை விழுந்ததில் 13 பேர் உயிரிழந்தனர். சம்பா மாவட்டம் பாங்கி பழங்குடியின பள்ளாத்தாக்கு பகுதியில் சென்ற வேன் மீது பெரிய பாறை விழுந்து விபத்துக்குள்ளானது.
7 வயது சிறுவனை பலாத்காரம் செய்து கொன்ற கொடூரனுக்கு தூக்கு தண்டனை: சம்பவம் நடந்த 2 மாதங்களில் தீர்ப்பு
தனது மகளை கவனிப்பதற்காக மேலும் 3 நாட்கள்; விடுமுறை எடுத்த பெண் சாப்ட்வேர் இன்ஜினியர் பணிநீக்கம்: ஐதராபாத் ஆபீஸ் முன் போராட்டம்
டெல்லியில் இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டம் குறித்த கேள்விக்கு பதில் கூற அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மறுப்பு
டெல்லியில் நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் மாணவர்களுக்கு ஆதரவாக பொங்கி எழுந்த பாலிவுட் பிரபலங்கள்: பேரணி வன்முறையாக மாறியதற்கு சல்மான் கான் வருத்தம்
மதத்தின் பெயரை மாற்றிக் கூறி ‘டேட்டிங் ஆப்’ மூலம் நர்சிங் மாணவி பலாத்காரம்: உண்மையை சொல்லி காதலனை சிக்க வைத்த காதலி
டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் மீது போலீசாரின் தாக்குதல் தொடர்பான மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் சம்மதம்
கல்வி அமைச்சரை பதவி விலக்கக் கோரி போராட்டம் நடக்கும் நிலையில் ஒன்றிய உயர்கல்வித்துறை செயலாளர் தூக்கியடிப்பு: உண்ணாவிரதத்தை திடீரென முடித்துக் கொண்ட சோனம் வாங்சுக்