பழனி சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை

திண்டுக்கல் : பழனி சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் லிங்கா அவென்யூவில் உள்ள வீட்டில் சிபிசிஐடி போலீசார் 8 பேர் சோதனை நடத்தி வருகின்றனர். பழனி கோயிலின் ரூ.100 கோடி நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: