லாரி மீது பைக் மோதி விபத்து: இளைஞர் உயிரிழப்பு

சென்னை: சென்னை மதுரவாயல் புறவழிச்சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது பைக்கில் சென்ற இளைஞர் மோதி உயிரிழந்தார். பிரவீன் குமார் (27) என்பவர் உயிரிழந்த நிலையில், லாரி ஓட்டுநரைப் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: