தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக தவெக பேச்சாளர் லயோலா மணி நியமனம்.!!

சென்னை: லியோனி வகித்த தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் பதவிக்கு லயோலா மணி நியமிக்கப்பட்டுள்ளார். தவெக பேச்சாளர் லயோலா மணிக்கு தலைமைச் செயலகத்தில் நியமன ஆணை வழங்கினார் முதலமைச்சர் ஜோசப் விஜய். தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவராக லயோலா மணி 3 ஆண்டுகள் பதவி வகிப்பார்.

Related Stories: