காட்பாடி அருகே லஞ்சம் வாங்கிய அரசு பெண் மருத்துவர் கைது

வேலூர்: காட்பாடி அருகே பள்ளிக்குப்பம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ சான்றிதழ் வழங்க ரூ.900 லஞ்சம் வாங்கிய அரசு பெண் மருத்துவர் வெங்கடலட்சுமி கைது செய்யப்பட்டார். அக்கிரெட்டிபுதூரைச் சேர்ந்த ரங்கன் தனது 3 குழந்தைகளுக்கு மருத்துவ சான்றிதழ் கோரியுள்ளார் ஒரு குழந்தைக்கு ரூ.300 வீதம் 3 குழந்தைகளுக்கு சான்றிதழ் வழங்க ரூ.900 லஞ்சம் கேட்டுள்ளார் மருத்துவர் வெங்கடலட்சுமி. ரங்கன் புகாரை அடுத்து மருத்துவர் வெங்கடலட்சுமியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.

Related Stories: