சென்னையை சூழ்ந்துள்ள கருமேகங்கள் – வானிலை ஆய்வு மையம் விளக்கம்

சென்னை: வானிலை மேகமூட்டத்துடன், அதிக ஈரப்பதத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பலத்த கடல் காற்று வீசுவதால் குளிர்ந்த சூழல் நிலவும் என வானிலை ஆய்வு மையம் விளக்கமளித்துள்ளது. சென்னையில் கனமழைக்கு வாய்ப்பில்லை எனவும் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories: