தமிழகம் நாளை நீட் மறுதேர்வு- கண்காணிப்பு அதிகாரி நியமனம் Jun 20, 2026 மாலதி தலைமை கண்காணிப்பாளர் தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் தமிழகத்திற்கான மேலிட கண்காணிப்பு அதிகாரியாக மாலதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் 307 மையங்களில் நீட் மறுதேர்வு நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் மொத்தம் 1,42,489 மாணவர்கள் நீட் மறுதேர்வு எழுதுகின்றனர்.
சென்னை புறநகர் பகுதிகளில் வானம் முழுமையாக மேகமூட்டத்துடனும், அதிக ஈரப்பதத்துடனும் காணப்படும்: வானிலை ஆய்வு மையம் விளக்கம்
தமிழகத்தில் நீட் தேர்வை சுமூகமாக நடத்துவதை உறுதி செய்ய வேண்டும்: ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு