காரைக்குடியில் ஒப்பந்த பணியில் முறைகேடு வழக்கு : ஐகோர்ட் கிளை உத்தரவு

சிவகங்கை: காரைக்குடி மாநகராட்சியில் ஒப்பந்த பணிகள் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாகக் கூறி ஐகோர்ட் கிளையில் வழக்கு பதியப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி காரைக்குடியைச் சேர்ந்த பாண்டி என்பவர் வழக்கு தொடர்ந்தார். லஞ்ச ஒழிப்புத்துறை முதல் நிலை விசாரணைக்கு உத்தரவிட்டு 3 மாதத்தில் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

Related Stories: